நீங்கள் தேடியது "Effect Temple Closed"

சுப்ரமணியசாமி கோயில் மூடல் - பூ வியாபாரம் பாதிப்பு
10 April 2020 12:52 PM GMT

சுப்ரமணியசாமி கோயில் மூடல் - பூ வியாபாரம் பாதிப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்ரமணிய சுவாமி கோயில் மூடப்பட்டுள்ளதால் கோவில் முன்பு பூக்கடை நடத்தி வரும் பூ வியாபாரிகள் வருமானம் ஏதுமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.