நீங்கள் தேடியது "Edappadi Press Meet TN Lockdown"

10 ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சியா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
24 May 2020 11:02 AM GMT

10 ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சியா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிப்பதா என்பது குறித்து மதிப்பெண்களை கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.