10 ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சியா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிப்பதா என்பது குறித்து மதிப்பெண்களை கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிப்பதா என்பது குறித்து மதிப்பெண்களை கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜுன் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளதாகவும்,  இதில் 7 ஆயிரத்து 300 மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார் .

Next Story

மேலும் செய்திகள்