நீங்கள் தேடியது "Fund Raising"

10 ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சியா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
24 May 2020 4:32 PM IST

10 ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சியா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிப்பதா என்பது குறித்து மதிப்பெண்களை கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டி தரும் வலைதளம் - 16 மாதங்களில் 100 நோயாளிகளுக்கு நிதி
15 Feb 2020 4:12 PM IST

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டி தரும் வலைதளம் - 16 மாதங்களில் 100 நோயாளிகளுக்கு நிதி

உயிர் காக்கும் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பணம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் மிலாப் என்ற பொது நிதி திரட்டல் தளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கஜா புயலில் உருக்குலைந்த அதிராம்பட்டினம் - கைகொடுத்து உதவும் மாணவர்கள்
24 Dec 2018 1:56 PM IST

கஜா புயலில் உருக்குலைந்த அதிராம்பட்டினம் - கைகொடுத்து உதவும் மாணவர்கள்

தஞ்சாவூர் அருகே மாணவர்கள் திரட்டிய நிதியில் புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

கஜா புயல்: தெருக்கூத்து, நாடக கலைஞர்கள் வீதி வீதியாக சென்று நிதி திரட்டல்
26 Nov 2018 4:51 AM IST

கஜா புயல்: தெருக்கூத்து, நாடக கலைஞர்கள் வீதி வீதியாக சென்று நிதி திரட்டல்

நாடக கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் சார்பாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு தங்களின் ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கினர்.

கிரிக்கெட் மைதானத்தில் கஜா புயல் பதாகை - ஆஸ்திரேலியாவில் தமிழக இளைஞர்கள் ஆதரவுகரம்
26 Nov 2018 12:09 AM IST

கிரிக்கெட் மைதானத்தில் கஜா புயல் பதாகை - ஆஸ்திரேலியாவில் தமிழக இளைஞர்கள் ஆதரவுகரம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 20 ஓவர் இறுதி போட்டியின் போது கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர் என்ற பதாகையை ஏந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆதரவு தெரிவித்து நிதி திரட்டினர்.