நீங்கள் தேடியது "Edappadi Palanisamy About Vikravandi Nanguneri Elections"

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி : அ.தி.மு.க-வுக்கு சவாலாக இருக்காது - எடப்பாடி பழனிசாமி
25 Sep 2019 7:39 AM GMT

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி : "அ.தி.மு.க-வுக்கு சவாலாக இருக்காது" - எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல், அ.தி.மு.க-வுக்கு சவாலாக இருக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.