நீங்கள் தேடியது "duraikannu"

வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
1 Nov 2020 4:22 PM GMT

வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல், 63 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு
31 Oct 2020 11:29 AM GMT

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்
26 Oct 2020 8:44 AM GMT

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது.

அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி மூலம் சிகிச்சை
25 Oct 2020 12:07 PM GMT

அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி மூலம் சிகிச்சை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைகண்ணுவின் உடல்நிலை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தொடர் தீவிர சிகிச்சை
25 Oct 2020 9:14 AM GMT

அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தொடர் தீவிர சிகிச்சை

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீர்நிலைகளை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடி - வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்
3 Sep 2019 8:55 AM GMT

"நீர்நிலைகளை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடி" - வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்

நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளிலும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலை : கிலோ ஒன்று ரூ.99-ஆக நிர்ணயம் - வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு தகவல்
11 July 2019 7:46 AM GMT

கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலை : "கிலோ ஒன்று ரூ.99-ஆக நிர்ணயம்" - வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

கொப்பரை தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலை கிலோ ஒன்றுக்கு 99 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு அறிவித்தார்.

அரிசி - கோதுமை விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா..?
4 March 2019 6:19 AM GMT

அரிசி - கோதுமை விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா..?

இந்தியாவின் முக்கிய உணவு தானியங்களாக அரிசி, கோதுமை விலையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காகத்தான் அவற்றை, அரசே கொள்முதல் செய்து வருகிறது.

ஒரு வாரத்திற்குள் 100 சதவீத மின் இணைப்பு சரி செய்யப்படும் - அமைச்சர் தங்கமணி
2 Dec 2018 9:33 PM GMT

ஒரு வாரத்திற்குள் 100 சதவீத மின் இணைப்பு சரி செய்யப்படும் - அமைச்சர் தங்கமணி

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் 100 சதவீத மின் இணைப்பு சரி செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் பதர்கள் - அமைச்சர் துரைக்கண்ணு
2 Nov 2018 7:42 PM GMT

"கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் பதர்கள்" - அமைச்சர் துரைக்கண்ணு

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில், இடைத்தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்

சர்ச்சைக்குரிய பேச்சு -அமைச்சர் துரைக்கண்ணு தவிர்த்திருக்கலாம் - பன்னீர்செல்வம்
27 Sep 2018 10:51 AM GMT

"சர்ச்சைக்குரிய பேச்சு -அமைச்சர் துரைக்கண்ணு தவிர்த்திருக்கலாம்" - பன்னீர்செல்வம்

சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக-வை குறை கூறினால் நாக்கை அறுப்போம் -  துரைக்கண்ணு vs பொன்.ராதாகிருஷ்ணன்
26 Sep 2018 9:56 AM GMT

அதிமுக-வை குறை கூறினால் நாக்கை அறுப்போம் - துரைக்கண்ணு vs பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுக குறித்து குறைவாக பேசினால் நாக்கை அறுப்போம் என்ற அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.