"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.
x
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது. அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெறும் அமைச்சரின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சிறு முன்னேற்றம் கூட இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்