நீங்கள் தேடியது "Draupathi release in February 28"

28-ல் திரைக்கு வருகிறது திரௌபதி
19 Feb 2020 2:09 AM GMT

28-ல் திரைக்கு வருகிறது 'திரௌபதி'

ரிசி ரிச்சர்ட் , ஷீலா, கருணாஷ், நிஷாந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'திரௌபதி ' படம் வரும் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என இயக்குநர் மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.