28-ல் திரைக்கு வருகிறது 'திரௌபதி'

ரிசி ரிச்சர்ட் , ஷீலா, கருணாஷ், நிஷாந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'திரௌபதி ' படம் வரும் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என இயக்குநர் மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.
28-ல் திரைக்கு வருகிறது திரௌபதி
x
ரிசி ரிச்சர்ட் , ஷீலா, கருணாஷ் , நிஷாந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'திரௌபதி '  படம் வரும் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என இயக்குநர் மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.  திரைக்கு வரும் முன்பே இந்த படம் பல  சர்ச்சைகளில் சிக்கி உள்ளது குறிப்பிடத் தக்கது 


Next Story

மேலும் செய்திகள்