நீங்கள் தேடியது "DMK Money AIADMK Dindigul"

பணப் பட்டுவாடா செய்ததாக திமுகவினர் மீது அதிமுகவினர் புகார்
8 April 2021 2:46 AM GMT

பணப் பட்டுவாடா செய்ததாக திமுகவினர் மீது அதிமுகவினர் புகார்

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.