நீங்கள் தேடியது "DMK MLA Donate Corona Mask"

பொதுமக்களுக்கு இலவசமாக 1 லட்சம் முகக்கவசம் வழங்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.
6 April 2020 4:06 AM GMT

பொதுமக்களுக்கு இலவசமாக 1 லட்சம் முகக்கவசம் வழங்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், தனக்கு சொந்தமான கார்மெண்ட்ஸ் கம்பெனியில் முக கவசங்களை தயாரித்து பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.