பொதுமக்களுக்கு இலவசமாக 1 லட்சம் முகக்கவசம் வழங்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், தனக்கு சொந்தமான கார்மெண்ட்ஸ் கம்பெனியில் முக கவசங்களை தயாரித்து பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
பொதுமக்களுக்கு இலவசமாக 1 லட்சம் முகக்கவசம் வழங்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.
x
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி  திமுக எம்.எல்.ஏ.  தங்கபாண்டியன், தனக்கு சொந்தமான கார்மெண்ட்ஸ் கம்பெனியில் முக கவசங்களை தயாரித்து பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். ராஜபாளையத்தை சுற்றியுள்ள 126 கிராமங்கங்களை சேர்ந்த மக்களுக்கு ஒரு லட்சம் முக கவசங்களை, அவர் வழங்கியுள்ளார். மேலும் உணவின்றி தவிக்கும் முதியவர்கள், ஆதரவற்றோர் ஆயிரத்து 600 பேருக்கு தங்கபாண்டியன்,  நாள் தோறும் உணவு தயாரித்து வழங்கி வருகிறார்.  


Next Story

மேலும் செய்திகள்