நீங்கள் தேடியது "DMK Leader MK Stalin Speech"

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குரல் டெல்லிக்கு கேட்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
26 Jan 2020 12:35 PM GMT

"ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குரல் டெல்லிக்கு கேட்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான குரல் டெல்லி வரை கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.