நீங்கள் தேடியது "DMK Chief MK Stalin Vote Machines"

தேர்தல் வேலை இன்னும் முடியவில்லை - திமுக தலைவர் ஸ்டாலின்
7 April 2021 2:16 AM GMT

"தேர்தல் வேலை இன்னும் முடியவில்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை தொடர்ந்து கண்காணித்திட திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.