நீங்கள் தேடியது "DMK Chief MK Stalin Sterlite Copper company"

திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் திறக்கப்படாது - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி
26 April 2021 10:03 AM GMT

"திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் திறக்கப்படாது" - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சி அமைந்த பிறகு நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலை எப்போதும், எந்த சூழலிலும் திறக்கப்படாது என உறுதியுடம் தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.