நீங்கள் தேடியது "DMK Chief MK Stalin Reservation Seats"

இடஒதுக்கீடு பலன் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
17 Nov 2019 12:45 PM GMT

இடஒதுக்கீடு பலன் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

இடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அ.தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.