நீங்கள் தேடியது "DMK Chief MK Stalin 2nd Corruption records"

இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் விரைவில் ஆளுநரிடம் வழங்கப்படும் - திமுக தலைவர் ஸ்டாலின்
15 Feb 2021 8:12 AM GMT

இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் "விரைவில் ஆளுநரிடம் வழங்கப்படும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் என்றும், விரைவில் அது ஆளுநரிடம் வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.