நீங்கள் தேடியது "DMDK virupa manu"

தேமுதிகவில் பிப்.25 முதல் விருப்ப மனு - மார்ச் 5 ஆம் வரை  விருப்ப மனுக்களை பெறலாம் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு
18 Feb 2021 5:44 AM GMT

தேமுதிகவில் பிப்.25 முதல் விருப்ப மனு - "மார்ச் 5 ஆம் வரை விருப்ப மனுக்களை பெறலாம்" - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்