நீங்கள் தேடியது "DMDK AIADMK"

தே.மு.தி.க வேட்பாளர்கள் யார்? : மூன்று தினங்களுக்குள் அறிவிப்பு - பிரேமலதா
13 March 2019 8:31 AM GMT

தே.மு.தி.க வேட்பாளர்கள் யார்? : மூன்று தினங்களுக்குள் அறிவிப்பு - பிரேமலதா

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 தொகுதிகள் எவை என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.