தே.மு.தி.க வேட்பாளர்கள் யார்? : மூன்று தினங்களுக்குள் அறிவிப்பு - பிரேமலதா

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 தொகுதிகள் எவை என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க வேட்பாளர்கள் யார்? : மூன்று தினங்களுக்குள் அறிவிப்பு - பிரேமலதா
x
அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 தொகுதிகள் எவை என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தே.மு.தி.க வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் மூன்று, நான்கு தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்