நீங்கள் தேடியது "DL Rly not privatisation"

ரயில்வே தனியார்மயமாகவில்லை - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்
4 Aug 2021 11:21 AM GMT

"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.