நீங்கள் தேடியது "Disadvantage of TASMAC"

அகற்றப்பட்ட கன்னியாகுமரி மதுக்கடை மீண்டும் திறப்பு : பெண்கள், பள்ளி மாணவர்கள் போராட்டம்
2 Nov 2018 1:40 PM GMT

அகற்றப்பட்ட கன்னியாகுமரி மதுக்கடை மீண்டும் திறப்பு : பெண்கள், பள்ளி மாணவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் இருந்த மதுக்கடை, அப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தால் கடந்த ஆண்டு மூடப்பட்டது.