நீங்கள் தேடியது "Director Gautham Vasudev Menan"

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று தொடர் : தடைகோரி ஜெ.தீபா மனு
9 Dec 2019 9:16 AM GMT

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று தொடர் : தடைகோரி ஜெ.தீபா மனு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக வெளியிட தடைகோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில், டிசம்பர் 11ம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர் கவுதம் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.