நீங்கள் தேடியது "Dindigul rs.50 Lakhs Road Damaged"

ரூ. 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை : மறுநாளே சிதைந்து போன அவலம்
14 July 2019 4:19 PM GMT

ரூ. 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை : மறுநாளே சிதைந்து போன அவலம்

திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை, மறுநாளே சிதைந்து போனதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.