நீங்கள் தேடியது "Dindigul river Agayathamarai thanthitv"

சண்முகநதியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற இந்து தமிழர் கட்சியினர் கோரிக்கை
17 Jun 2019 8:35 PM GMT

சண்முகநதியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற இந்து தமிழர் கட்சியினர் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதியில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரி இந்து தமிழர் கட்சியினர் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.