நீங்கள் தேடியது "Dindigul PMK Candidate"

பாமக வேட்பாளரின் சின்னம் மறைப்பு என புகார் - மறுதேர்தல் நடத்த வேட்பாளர் கோரிக்கை
7 April 2021 4:07 AM GMT

பாமக வேட்பாளரின் சின்னம் மறைப்பு என புகார் - மறுதேர்தல் நடத்த வேட்பாளர் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துபட்டி அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளரின் சின்னம் மறைக்கபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.