நீங்கள் தேடியது "Dhanaynidhi Maran Speech"

தவறான பொருளாதார கொள்கை : அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும் - தயாநிதிமாறன்
24 Aug 2019 12:59 AM GMT

தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.