நீங்கள் தேடியது "Delhi Grasshoopers"

டெல்லியில் குவிந்த வெட்டுக்கிளிகள் - அமைச்சர் கோபால் ராய் தலைமையில் அவசர கூட்டம்
28 Jun 2020 3:42 AM GMT

டெல்லியில் குவிந்த வெட்டுக்கிளிகள் - அமைச்சர் கோபால் ராய் தலைமையில் அவசர கூட்டம்

அரியானா மாநில எல்லையில் சுற்றி திரிந்த வெட்டுக்கிளிகள் தற்போது தலைநகர் டெல்லிக்கு படையெடுத்துள்ளன.