நீங்கள் தேடியது "Delhi Foreign Ministry News"

கனடா தலைவர்களின் கருத்து தேவையற்றது - இந்திய வெளியுறவுத் துறை கண்டனம்
1 Dec 2020 1:10 PM GMT

கனடா தலைவர்களின் கருத்து தேவையற்றது - இந்திய வெளியுறவுத் துறை கண்டனம்

இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து கனடா தலைவர்களின் கருத்து, தவறான தகவல் மட்டுமின்றி அதை தேவையற்றதும் கூட என்று, வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.