நீங்கள் தேடியது "Delhi CM Arvind Kejriwal Free Vaccine"

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
26 April 2021 10:35 AM GMT

"18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி" - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.