"18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி" - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
பதிவு : ஏப்ரல் 26, 2021, 04:05 PM
புதுடெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
காணொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய அவர், மாநிலத்திற்கு 1.32 கோடி தடுப்பூசிகளை வாங்க ஒப்புதல் அளித்துள்ளோம் எனக் கூறினார்.  தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் தனியார் மருத்துவமனைக்கு 600 ரூபாய், மாநில அரசுக்கு 400 ரூபாய், மத்திய அரசுக்கு150 ரூபாய் என 3 விலைகளை நிர்ணயம் செய்யாமல், அனைத்து தரப்புக்கும் ஒரே விலையாக 150 ரூபாய்க்கு தடுப்பூசி மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வாழ்நாள் முழுவதும் லாபம் சம்பாதித்துக் கொள்ளலாம், இது அதற்கான நேரமல்ல என்றும் கூறினார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்கு 18 வயதுக்கு குறைவான குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்துள்ளனர் எனக் கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், குழந்தைகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றும், அவர்களுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5229 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

738 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

274 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

19 views

பிற செய்திகள்

இந்தியாவின் நிலைமை இதயத்தை உலுக்குகிறது - உலக சுகாதார நிறுவன தலைவர் வேதனை

இந்தியாவில் அதி தீவிரமாக கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், இந்தியாவின் தற்போதைய நிலைமை, இதயத்தை உலுக்கும் வகையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கூறி உள்ளார்.

8 views

உச்சநீதிமன்றத்திற்கு முன்கூட்டியே கோடை விடுமுறை

உச்சநீதிமன்றத்திற்கு மே 7ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை கோடை விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

20 views

பிரதமர் மோடி - பைடன் தொலைபேசியில் பேச்சு : கொரோனா பாதிப்பு குறித்து கலந்துரையாடல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி இருவரும் தொலைபேசி வாயிலாக உரையாடினர்.

13 views

கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கை - மாநில அரசுகளுக்கு அறிவுரை

கொரோனா பரவலை குறைக்க அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

14 views

இந்தியாவில் 3.52 லட்சம் பேருக்கு கொரோனா - 24 மணி நேரங்களில் 2812 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தொடந்து 4-வது நாளாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது.

43 views

ரயில் மூலம் ஆக்சிஜன் டேங்கர்கள் - ஜார்க்கண்ட்டில் இருந்து ரயிலில் வந்த டேங்கர்

ஜார்க்கண்டில் இருந்து ரயில் மூலம் லக்னோவிற்கு ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்டுவரப்பட்டன.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.