நீங்கள் தேடியது "Daughter Reception Cancelled"

கொரோனா பாதிப்பால் நீடிக்கும் 144 தடை - தி.மு.க. எம்.எல்.ஏ. மகள் திருமண வரவேற்பு ரத்து
28 March 2020 12:35 PM GMT

கொரோனா பாதிப்பால் நீடிக்கும் 144 தடை - தி.மு.க. எம்.எல்.ஏ. மகள் திருமண வரவேற்பு ரத்து

வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் மகள் திவ்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த உதயராஜ் மகன் பரணிதரனுக்கும் வியாழக்கிழமை, வேலூரில் திருமணம் நடைபெற்றது.