கொரோனா பாதிப்பால் நீடிக்கும் 144 தடை - தி.மு.க. எம்.எல்.ஏ. மகள் திருமண வரவேற்பு ரத்து

வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் மகள் திவ்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த உதயராஜ் மகன் பரணிதரனுக்கும் வியாழக்கிழமை, வேலூரில் திருமணம் நடைபெற்றது.
கொரோனா பாதிப்பால் நீடிக்கும் 144 தடை - தி.மு.க. எம்.எல்.ஏ. மகள் திருமண வரவேற்பு ரத்து
x
வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் மகள் திவ்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த உதயராஜ் மகன் பரணிதரனுக்கும் வியாழக்கிழமை, வேலூரில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்கள்  வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது. இதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் மூத்த  தலைவர்கள் கலந்து கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்