நீங்கள் தேடியது "Cyclone in Tamil Nadu"

தங்குகடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்:மீன்வளத்துறை அறிவிப்பு
8 Nov 2019 10:21 AM GMT

"தங்குகடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்":மீன்வளத்துறை அறிவிப்பு

அத்தமான் அருகே கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக தூத்துக்குடி தருவைகுளம் தங்குகடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.