நீங்கள் தேடியது "Cuddalore.Pichavaram.Boat."

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு போட்டி
17 Jan 2019 9:04 PM GMT

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு போட்டி

கடலூர் மாவட்டம், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், காணும் பொங்கலை ஒட்டி, நடைபெற்ற படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.