நீங்கள் தேடியது "Crude oil prices rise US action"

கச்சா எண்ணெய் விலை உயர்வு - அமெரிக்க அதிரடி.!
24 Nov 2021 10:17 AM GMT

கச்சா எண்ணெய் விலை உயர்வு - அமெரிக்க அதிரடி.!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் நகர்வாக, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இந்தியா கையிருப்பிலிருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.