நீங்கள் தேடியது "Crackers Factory"

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : ஒருவர் பலி- 5 அறைகள் தரைமட்டம்
13 Aug 2019 8:19 AM GMT

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : ஒருவர் பலி- 5 அறைகள் தரைமட்டம்

விருதுநகர் மாவட்டம் முத்துலாபுரத்தில் இயங்கி வரும் தனியார் ஆலை ஒன்றில் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.