நீங்கள் தேடியது "Crackers Ban Delhi"

அனைத்துவித பட்டாசுகளுக்கும் நவம்பர் 7 முதல் 30 வரை தடை உத்தரவு
6 Nov 2020 11:27 AM GMT

அனைத்துவித பட்டாசுகளுக்கும் நவம்பர் 7 முதல் 30 வரை தடை உத்தரவு

டெல்லியில் நவம்பர் 7ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அனைத்துவித பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.