நீங்கள் தேடியது "Cow As Rashtra Matha"

பசுவை தேச மாதாவாக அறிவிக்க வேண்டும் : இமாச்சல் பிரதேசத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
15 Dec 2018 6:57 AM GMT

பசுவை 'தேச மாதா'வாக அறிவிக்க வேண்டும் : இமாச்சல் பிரதேசத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பசு மாட்டை 'தேச மாதா'வாக அறிவிக்க கோரும் தீர்மானம் ஒன்று, இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.