நீங்கள் தேடியது "Covid19 TASMAC Crowd Full lockdown"

வரிசையில் காத்திருந்து மதுவாங்கிய மதுப்பிரியர்கள்
12 July 2020 2:27 AM GMT

வரிசையில் காத்திருந்து மதுவாங்கிய மதுப்பிரியர்கள்

இன்று முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் மது பிரியர்கள் வரிசையில் காத்திருந்து டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.