நீங்கள் தேடியது "Covid19 Research"

ராயபுரம் மண்டலத்தில் தொடங்கும் நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்
20 May 2020 9:14 AM GMT

ராயபுரம் மண்டலத்தில் தொடங்கும் "நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்"

சென்னையில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு அதிகளவில் இருக்கும் மண்டலங்களில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் திட்டத்தை மாநகராட்சி இன்று தொடங்கியது.