நீங்கள் தேடியது "Corona virus Thanthi TV news Youtube trending no 1"

144 தடை - தந்தி டிவி தொகுப்பு டிரெண்டிங்கில் முதலிடம்
24 March 2020 12:14 PM GMT

144 தடை - தந்தி டிவி தொகுப்பு டிரெண்டிங்கில் முதலிடம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிறப்பித்த 144 தடை உத்தரவு தொடர்பாக, தந்தி டிவி வெளியிட்ட தொகுப்பு யூ- டியூப்பில் தேசிய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.