144 தடை - தந்தி டிவி தொகுப்பு டிரெண்டிங்கில் முதலிடம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிறப்பித்த 144 தடை உத்தரவு தொடர்பாக, தந்தி டிவி வெளியிட்ட தொகுப்பு யூ- டியூப்பில் தேசிய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
144 தடை - தந்தி டிவி தொகுப்பு டிரெண்டிங்கில் முதலிடம்
x
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிறப்பித்த 144 தடை உத்தரவு தொடர்பாக,  தந்தி டிவி வெளியிட்ட தொகுப்பு யூ- டியூப்பில் தேசிய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. 20 மணி நேரத்திற்குள் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த தொகுப்பை பார்த்து உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்