நீங்கள் தேடியது "Corona Virus Affected Increased"

நாடு முழுவதும் 5,194 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்
9 April 2020 3:14 AM GMT

"நாடு முழுவதும் 5,194 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்

நாடு முழுவதும் 5 ஆயிரத்து194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், உயிரிழப்பு 149ஆக உயர்ந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், தெரிவித்துள்ளார்.