நீங்கள் தேடியது "Corona virus 2nd Wave England PM Boris Johnson"

கொரோனா 2வது அலை தீவிரம் எதிரொலி - போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம்
15 April 2021 3:00 AM GMT

கொரோனா 2வது அலை தீவிரம் எதிரொலி - போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம்

கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் தங்கியிருக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டார்.