நீங்கள் தேடியது "Corona Second Wave United Arab Emirates"

கொரோனா இரண்டாவது அலை : பாக். உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா நிறுத்தி வைப்பு -  ஐக்கிய அரேபிய அமீரகம்
20 Nov 2020 5:07 AM GMT

கொரோனா இரண்டாவது அலை : "பாக். உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா நிறுத்தி வைப்பு" - ஐக்கிய அரேபிய அமீரகம்

கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை, ஐக்கிய அரேபிய அமீரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.