நீங்கள் தேடியது "Corona Report"

தமிழகத்தில் குணமடைவோர் சதவீதம் அதிகம் - தொற்று தடுப்பு குறித்து முதலமைச்சர் விளக்கம்
7 Jun 2020 2:20 PM GMT

"தமிழகத்தில் குணமடைவோர் சதவீதம் அதிகம்" - தொற்று தடுப்பு குறித்து முதலமைச்சர் விளக்கம்

அரசின் தீவிர முயற்சியால், நாட்டிலேயே குணமடைவோர் சதவீதம் தமிழகத்தில் தான் அதிகம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பரிசோதனை கட்டண விவகாரம் -ஓரிரு நாளில் கட்டணம் நிர்ணயித்து அரசாணை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
1 Jun 2020 1:28 PM GMT

கொரோனா பரிசோதனை கட்டண விவகாரம் -"ஓரிரு நாளில் கட்டணம் நிர்ணயித்து அரசாணை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் விரைவில் நிர்ணயித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு - 1,242-ஆக உயர்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்
16 April 2020 1:47 AM GMT

தமிழகத்தில் மொத்த பாதிப்பு - 1,242-ஆக உயர்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுவரை 118 பேர் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

தினமும் 150 பேருக்கு ரத்த பரிசோதனை- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்
14 April 2020 10:14 AM GMT

''தினமும் 150 பேருக்கு ரத்த பரிசோதனை''- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 150 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.