நீங்கள் தேடியது "Corona Medical equipment Minister Palanivel on GST"

கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்க வேண்டும் - நிதியமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்
13 Jun 2021 2:10 AM GMT

கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்க வேண்டும் - நிதியமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்

கொரோனா தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது குறிப்பிட்ட காலத்திற்கு பூஜிய விகித வரிதான் நிர்ணயிக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.