நீங்கள் தேடியது "Corona Affect"

ராணிப்பேட்டை: ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா உறுதி
11 Jun 2020 3:36 AM GMT

ராணிப்பேட்டை: ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா உறுதி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று .

3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்க வாய்ப்பா ? - அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் வெளியான தகவலால் பரபரப்பு
8 Jun 2020 4:40 PM GMT

3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்க வாய்ப்பா ? - அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் வெளியான தகவலால் பரபரப்பு

சென்னையில் 3 லட்சத்துக்கு 47 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

சினிமா பின்னணி பாடகர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று
8 Jun 2020 12:33 PM GMT

சினிமா பின்னணி பாடகர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேரடி தொடர்பு இல்லாதவருக்கு கொரோனா - சமூக பரவலா என கிராம மக்கள் அச்சம்
4 Jun 2020 10:25 AM GMT

நேரடி தொடர்பு இல்லாதவருக்கு கொரோனா - சமூக பரவலா என கிராம மக்கள் அச்சம்

ஆண்டிப்பட்டி அருகே கோத்தலூத்து கிராமத்தில் கொரோனா பாதித்தவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாத பெண்ணுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி தீவிரம்
4 Jun 2020 9:54 AM GMT

ராயபுரம் மண்டலத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி தீவிரம்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம் மண்டலத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்கள் என்ன உண்ணலாம்? - யோகா, இயற்கை மருத்துவர் பிரேமலதா விளக்கம்
3 Jun 2020 10:32 AM GMT

கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்கள் என்ன உண்ணலாம்? - யோகா, இயற்கை மருத்துவர் பிரேமலதா விளக்கம்

கொரொனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் புதிதாக 62 பேருக்கு தொற்று பாதிப்பு - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
30 May 2020 2:59 AM GMT

கேரளாவில் புதிதாக 62 பேருக்கு தொற்று பாதிப்பு - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் புதிதாக 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 150 ஆக உயர்ந்துள்ளது.

கல்வித்துறை ஊழியர் கொரோனாவால் பலியானதன் எதிரொலி - வளாகம்  முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிப்பு
23 May 2020 9:57 AM GMT

கல்வித்துறை ஊழியர் கொரோனாவால் பலியானதன் எதிரொலி - வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிப்பு

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அலுவலக ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடமாநிலத்தில் இருந்த வந்த 9 பேருக்கு கொரோனா
23 May 2020 4:04 AM GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடமாநிலத்தில் இருந்த வந்த 9 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த லோக்பால் உறுப்பினர் நீதிபதி அஜய் குமார் திரிபாதி உயிரிழப்பு
3 May 2020 3:59 AM GMT

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த லோக்பால் உறுப்பினர் நீதிபதி அஜய் குமார் திரிபாதி உயிரிழப்பு

கொரோனோ தொற்றுக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோக்பால் உறுப்பினர் நீதிபதி அஜய் குமார் திரிபாதி காலமானார்.

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி - ரஷ்யாவில் 1.06 லட்சம் பேருக்கு கொரோனா
1 May 2020 2:21 AM GMT

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி - ரஷ்யாவில் 1.06 லட்சம் பேருக்கு கொரோனா

ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் 31 பேருக்கு முதன்மை தொற்று - 11 சிறார்களுக்கும் நோய் தொற்று உறுதி
30 April 2020 4:42 PM GMT

சென்னையில் 31 பேருக்கு முதன்மை தொற்று - 11 சிறார்களுக்கும் நோய் தொற்று உறுதி

சென்னையில் இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 31 பேர் முதன்மை தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.