ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி - ரஷ்யாவில் 1.06 லட்சம் பேருக்கு கொரோனா

ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி - ரஷ்யாவில் 1.06 லட்சம் பேருக்கு கொரோனா
x
ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது தன்னுடைய பணியில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்க போவதாக மிக்கைல் மிஷுஸ்டின் அறிவித்துள்ளார். இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது துணை பிரதமராக உள்ள ஆன்ட்ரி போலோஸ்வோ தற்காலிக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்